#TNElection

Tamil Tech Solutionstamiltechsolutions
2024-11-16

Election Enrollment - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்

Follow @tamiltechsolutions



CPIM Tamilnadutncpim
2022-02-23

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுக்கு இடம் கிடையாது என்பதை இந்த தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2022-02-23

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுக்கு இடம் கிடையாது என்பதை இந்த தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2021-12-01

புதிய வாக்காளர் சேர்க்கும் பணியை டிச. 15 வரை கால நீட்டிப்பு செய்ய @tnelectionsCEO@twitter.com தலைமை தேர்தல் அதிகாரிக்கு மாநில செயலாளர் @kbcpim@twitter.com கடிதம்!

CPIM Tamilnadutncpim
2021-07-31

தடையின்றி விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் (3 Phase) வழங்கிடுக... தமிழ்நாடு முதலமைச்சருக்கு @mkstalin@twitter.com தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடிதம் - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் @CMOTamilnadu@twitter.com

2021-04-07

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த தமிழக அரசியல் கட்சிகள்... மிரண்டுபோன பா.ஜ.க.

patrikai.com/tn-political-part

#SocialMedia #campaign #politicalcampaign #TNElection #TNAssemblyElection2021

CPIM Tamilnadutncpim
2021-04-06

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் More: youtu.be/vZm5MOsP-KM

CPIM Tamilnadutncpim
2021-04-06

மாநிலக்குழு உறுப்பினர் தோழர் @suve4madurai@twitter.com அவர்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஹார்விபட்டியில் விவேகானந்தா வித்யா மந்திர் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்கள் வாக்களித்தார். @pandi4dgl@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-04-06

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்கள் வாக்களித்தார். @pandi4dindigul@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-04-06

கந்தர்வகோட்டை ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் எம்.சின்னதுரை புனல் குளத்தில் வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கொளத்தூர் தொகுதியில் வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்திரராசன் கொளத்தூரில் வாக்களித்தார் @AscituAs@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-04-06

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் @ponnuthai4tpk@twitter.com அவர்கள் வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

மத்தியக்குழு உறுப்பினர் தோழர் @tkrcpim@twitter.com தி.நகரில் வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் தனது வீட்டிற்கு அருகே உள்ள மாகா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்து வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கி‌.சீனிவாசன் கோவில்பட்டி சாஸ்திரி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் வாக்களித்தார்.

2021-02-21

பிப்ரவரி 23 முதல் விருப்ப மனு அளிக்க பாமக அழைப்பு

patrikai.com/pmk-called-for-ca @pmk@twitter.com @drramadoss@twitter.com @draramadoss@twitter.com #candidature #Application #tnelection

2021-02-11

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்! சுனில் அரோரா..!

patrikai.com/kanyakumari-lok-s #TNElections2021 #kanyakumari #LokSabha #TNElection

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst