#TNElection2021

2021-04-27

#BREAKING || மே 2-ம் தேதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

#TamilNaduElections2021 #TNElection2021 #ElectionCommission

CPIM Tamilnadutncpim
2021-04-06

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் தனது வீட்டிற்கு அருகே உள்ள மாகா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்து வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கி‌.சீனிவாசன் கோவில்பட்டி சாஸ்திரி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

CPIM Tamilnadutncpim
2021-04-06

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் வாக்களித்தார்.

2021-04-05

I voted for 🌄 in 2011

I voted for 🌄 in 2014

I voted for 🌄 in 2016

I voted for 🌄 in 2019

I am going to vote for 🌄 in 2021

#VoteForDMKalliance quote tweet yours.

#TamilNaduElections2021 #TNElection2021

2021-04-04

If you want to at least intitiate a conversation about Queer rights, vote for the DMK alliance this election.

#TNElection2021 #DMK4TN via @BumpAhead@twitter.com

2021-04-03

சட்டமன்ற தேர்தல்: நாளை முதல் 3 நாட்களுக்‍கு டாஸ்மாக்‍ கடைகள் மூடல்....
patrikai.com/assembly-poll-ech

#TNElection2021 #TNAssemblyElections2021 #TASMAC #wine #liquor

CPIM Tamilnadutncpim
2021-03-31

உங்கள் ஓட்டுகள் மூலம் இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நீங்கள் உங்கள் வாக்குச்சீட்டுகளின் மூலம் பாஜக-அதிமுக கூட்டணியை முற்றிலுமாகத் தோற்கடித்திட வேண்டும் - @SitaramYechury@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-03-31

அதிமுக பாஜகவை ஏன் தோற்கடிக்க வேண்டும். More: youtu.be/ev05ExOcnos

CPIM Tamilnadutncpim
2021-03-31

எடப்பாடி ஆட்சி டாஸ்மாக் போல மக்களுக்கு தொந்தரவாகவே இருக்கிறது. மக்கள் மனநிம்மதியுடன், அமைதியாக வாழ வேண்டும் என்றால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். - மதுக்கூர் ராமலிங்கம், செயல் குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2021-03-30

அறம்சார் அரசியலின் அடையாளம் தோழர் என். நன்மாறன் அவர்கள் வாக்காளர்களுக்கு வேண்டுகோள். More: youtu.be/vMvZDwrd4Is

~Prasad|Dew Drop|ಮಂಜಿನ ಹನಿ~manjinahani
2021-03-30

With all these opposition from the people of TN, I wouldn't take any results lesser than below:

DMK Alliance > 160+
AIDMK Alliance < 60
BJP - BIG ZERO!

*BIG ZERO to BJP* in the highlighted font.

CPIM Tamilnadutncpim
2021-03-30

வேளாண் சட்டங்கள் நல்லது என்று பேசும் பாஜக அதிமுகவுக்கா உங்கள் ஓட்டு?
நிராகரிப்போம் அதிமுக-பாஜக கூட்டணியை...

CPIM Tamilnadutncpim
2021-03-30

எடப்பாடி ஆட்சி டாஸ்மாக் போல மக்களுக்கு தொந்தரவாகவே இருக்கிறது. மக்கள் மனநிம்மதியுடன், அமைதியாக வாழ வேண்டும் என்றால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். - மதுக்கூர் ராமலிங்கம், செயல் குழு உறுப்பினர். More: youtu.be/O29eGiIlCxU

2021-03-28

many near home are getting ready for DMK+ meeting near my home today 😍

gonna be joined with thousands of UPs in a while, pics coming soon 😋

#DMK4TN #TNElection2021

CPIM Tamilnadutncpim
2021-03-28

மத்திய அரசால்தான் தமிழகம் முன்னேறும் மாநிலமாக உள்ளது.- முதலமைச்சர் எடப்பாடி

அதனால்தான் மறந்தும் கூட மோடி படத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தவில்லையா சார்? - தோழர் கே.பாலபாரதி மாநிலக்குழு உறுப்பினர்,

2021-03-27

POLL FOR UPs ONLY:

Our party should support or oppose same sex marriages act if it comes to parliament?

#TNElection2021

2021-03-27

அமித் ஷா-வின் நேர்மையை பொறுத்தே தமிழக தேர்தல் முடிவு இருக்கும் - மூத்த அ... youtu.be/Q4hCNsBmgaE via @YouTube@twitter.com

#TNElection2021 #TNElectionsPollSurvey #TNPolitics #TNAssemblyElections2021 #TamilNaduElections2021 #TamilNaduElections #AmitShah

2021-03-26

ஆயிஅதிமுக will win the #TNElection2021

#LieLikeModi

CPIM Tamilnadutncpim
2021-03-26

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுபெற்ற திண்டுக்கல்தொகுதி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு
மதுரை MP.,தோழர்@SuVe4Madurai@twitter.com சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst