#Vaccinateindia

GeetVGeetV
2021-06-27

Modi must stop his
मन की बात,
And dare to do & explain this disastrous performance.

2021-06-27

#Breaking அறிவியலை நம்புங்கள், விஞ்ஞானிகளை நம்புங்கள். பலர் தடுப்பூசி எடுத்துள்ளனர். #தடுப்பூசி தொடர்பான வதந்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி #MannKiBaat @PMOIndia@twitter.com #Vaccinateindia #VaccineForAll #PMNarendraModi #Modi

2021-06-07

தடுப்பூசி கொள்கை குறித்து உச்சநீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி : கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. #VaccinateIndia #VaccineForAll #ModiSpeech @satishacharya@twitter.com

Bharadwaj Patnaikagog_idiot
2021-06-07
2021-06-03

#சீரம்_இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நாட்டில் COVID-19 #தடுப்பூசி #ஸ்பூட்னிக்வி தயாரிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலின் அனுமதி கோரியுள்ளது. இந்த நிறுவனம் தற்போது #கோவிட்சீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. #SerumInstituteofIndia #SputnikV #VaccinateIndia @sputnikvaccine@twitter.com

2021-05-31

18 வயதிற்கு மேலான அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் #கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு

#தடுப்பூசி தொடர்பான கொள்கை முடிவுகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை 2 வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம். #VaccinateIndia #SupremeCourt #Covaxin #Covidshield

2021-05-29

20 மில்லியன் #கோவிஷீல்ட் தடுப்பூசிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது: இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணத்தின் போது அதிகாரப்பூர்வமானது இந்த அறிவிப்பு.
#COVIDSHIELD #aztrazeneca #Vaccinateindia @DrSJaishankar@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-05-26

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்; பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது...- தோழர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர் More : youtu.be/r9EjG1wySJw @tkrcpim@twitter.com

2021-05-22

#ஸ்பூட்னிக் 2 லட்சம் டோஸ் இந்தியாவுக்கு வழங்கப்படுகின்றன. மே மாத இறுதிக்குள் சுமார் 3 மில்லியன் டோஸ் மொத்தமாக வழங்கப்படும். 850 மில்லியன் அதிகமான மருந்துகள் வருட இறுதியில் இந்தியாவில் தயாரிக்கப்படும் - ரஷ்யாவுக்கான இந்திய தூதர். #SputnikV
#Vaccinateindia

2021-05-11

#Bengali twitter, pl amplify.

ভারতবর্ষের টিকাকরণ
ভারতের চাই টীকা

#VaccinateIndia is not a political cry, it is a basic virtue. Govt must save citizens.

Vaccines should be provided to everyone without discrimination & without registration.

#IndiaNeedsVaccine
#ShutdownCowin

2021-05-11

அனைவருக்கும் தடுப்பூசி என்பது அரசியல் கூப்பாடு இல்லை, அது ஓர் அடிப்படை அறம்.

எவ்வித உதவியுமற்ற அப்பாவி குடிமக்களை அரசுதான் காப்பாற்ற வேண்டும்.

தடுப்பூசிகளைப் பாகுபாடின்றி, இணையப் பதிவு இன்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்.

#VaccinateIndia #IndiaNeedsVaccines
#ShutdownCowin

2021-05-11

#CoWin செயலி தடுப்பூசி பதிவிற்கு இல்லை.

130 கோடி பேரில் இணைய வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் தகவல்களை திருடி நிறுவனங்களுக்கு விற்பதற்கான ஒரு வழியே அது.

இணைய வசதியற்ற படிப்பறிவற்ற மக்களுக்கு தடுப்பூசி போட இணையதளம் எதற்கு?

#ShutdownCowin
#VaccinateIndia
#IndiaNeedsVaccines

2021-05-11

Why #Aadhaar is needed for vaccine, oxygen, ICU, and #Remdesivir?

I am a living being; I am not a number.

Remove Aadhaar dependency for these.

#VaccinateIndia
#IndiaNeedsVaccine
#DestroyAadhaar
#ShutdownCowin
@internetfreedom@twitter.com

2021-05-11

ஆதாருக்கும் தடுப்பூசிக்கும் என்ன தொடர்பு?
ஆதாருக்கும் ஆக்சிசனுக்கும் என்ன தொடர்பு?
ஆதாருக்கும் ஐசியூவிற்கும் என்ன தொடர்பு?
ஆதாருக்கும் ரெம்டெசிவருக்கும் என்ன தொடர்பு?

நான் ஓர் உயிர்; ஓர் எண்ணில்லை.

#ஆதார் கட்டுப்பாட்டை உடனே நீக்குக!

#VaccinateIndia
#IndiaNeedsVaccine

2021-05-11

இணையத்தில் பதிவு செய்ய தெரிந்தோர் மட்டுமே பயன்பெற முடியும்.

கணினி அறியாத, ஆங்கிலம் தெரியாத, பதிவுச் செயல்முறை புரியாத மக்களின் நிலை என்ன?

#CoWin செயலியை முடக்கி தெருவெங்கும் சென்று #தடுப்பூசி செலுத்த வேண்டும்.

#ShutdownCowin
#VaccinateIndia
#VaccineDiscriminationForRefugees

2021-05-11

#Marathi twitter, pl amplify.

Vaccination for all is not a political cry, it is a basic virtue. Govt must save civilians.

Vaccines should be provided to everyone without discrimination and without internet registration.

#VaccinateIndia
#IndiaNeedsVaccine @MumbaiCentral@twitter.com

2021-05-11

அனைவருக்கும் தடுப்பூசி என்பது அரசியல் கூப்பாடு இல்லை, அது ஓர் அடிப்படை அறம்.

எவ்வித உதவியுமற்ற அப்பாவி குடிமக்களை அரசுதான் காப்பாற்ற வேண்டும்.

தடுப்பூசிகளைப் பாகுபாடின்றி, இணையப் பதிவு இன்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்.

#VaccinateIndia #IndiaNeedsVaccines
#ShutdownCowin

2021-05-11

அனைவருக்கும் தடுப்பூசி என்பது அரசியல் கூப்பாடு இல்லை, அது ஓர் அடிப்படி அறம்.

எவ்வித உதவியுமற்ற அப்பாவி குடிமக்களை அரசுதான் காப்பாற்ற வேண்டும்.

தடுப்பூசிகளைப் பாகுபாடின்றி, இணையப் பதிவு இன்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்.

#VaccinateIndia #IndiaNeedsVaccines
#ShutdownCowin

CPIM Tamilnadutncpim
2021-05-11

கடவுளே நேரில் வந்து நீங்கள் செய்வது தவறு என்று சொன்னாலும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள். இவர்களை வெளியேற்றினால் மட்டுமே இந்தியாவுக்கு விடிவு காலம் - @cpmkanagaraj@twitter.com More: youtu.be/L4Aez8Rjds4

2021-05-11

SHUT DOWN UNETHICAL, DISCRIMINATORY & INHUMANE #COWIN WEBSITE NOW.

Do door-to-door vaccine drive just like the “old India”.

We don’t need “new India” where only privileged people getting vaccinated.

#ShutdownCowin rt max

#VaccinationForAll #VaccinateIndia #Indianeedsvaccines

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst