#rejectnpr

CPIM Tamilnadutncpim
2020-03-15

Censusல் மதத்தை ஏன் கேட்கிறாய் என்று கேட்டவர் அயோதிதாசப் பண்டிதர்! - சு.வெங்கடேசன்.எம்.பி, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
More : youtu.be/d25N7dw7G1A

CPIM Tamilnadutncpim
2020-03-11

ராஜபாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்புக் கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு உரையாற்றினார்.

CPIM Tamilnadutncpim
2020-03-09

க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் நோக்கி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தடையை மீறி நடைபெற்ற பேரணியில் போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அனைவரும் கைது... . More: youtu.be/gVkDgqTbEu4 twitter.com/tncpim/status/1236

CPIM Tamilnadutncpim
2020-03-09

க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் நோக்கி மாநிலச் செயலாளர் தலைமையில் பேரணி. தடையை மீறிச் பேரணியாய் சென்றதால் போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அனைவரும் கைது...

CPIM Tamilnadutncpim
2020-03-09

க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் நோக்கி மாநிலச் செயலாளர் தலைமையில் பேரணி. தடையை மீறிச் பேரணியாய் சென்றதால் போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அனைவரும் கைது...

CPIM Tamilnadutncpim
2020-03-09

க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் நோக்கி பேரணி.

CPIM Tamilnadutncpim
2020-03-09

க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் நோக்கி பேரணி.

CPIM Tamilnadutncpim
2020-03-09

க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் நோக்கி பேரணி.

CPIM Tamilnadutncpim
2020-03-09

க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் முன்பு போராட்டம்.

CPIM Tamilnadutncpim
2020-03-08

என்பிஆர் வந்தால் பாதிக்கப்படப்போவது இசுலாமியர்கள் மட்டுமில்லை. பெரும்பகுதியான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சார்ந்திருக்கிற மக்கள்தான் -கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More: youtu.be/umwFaGfRLJs

CPIM Tamilnadutncpim
2020-03-04

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.ஐக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் bit.ly/38pQc9E

CPIM Tamilnadutncpim
2020-03-04

மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்காது - பேரா.அருணன்

CPIM Tamilnadutncpim
2020-02-11

மோடி அரசு, தாங்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டைத் தொடரப் போவதில்லை என்பதில் நேர்மையானதாக இருப்பின், அது அறிவிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே எடுக்கப்படும் என அறிவித்திட வேண்டும் - பிரகாஷ் காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

2020-02-08

Delhi, go Vote! and Vote for light in darkness, Vote for love over hate. Vote for the order of Jedi in a world of Sith Lords. this is an election where results are going to speak more about us citizens than the powers that be. do not let India down! Vote to let them know that we will not buy their propaganda and that their incessant attempts at creating false binaries will no longer be acceptable.

🎈

CPIM Tamilnadutncpim
2020-02-03

இடுவாய் ஒன்றியக்குழு தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான தோழர் க.கணேசன் தலைமையில் நடைபெற்ற இடுவாய் ஊராட்சிமன்றக் கூட்டத்தில் CAAவை எதிர்த்து தீர்மானம்!

Tara Bhatnagartara_bhatnagar
2020-02-02

Day 50 at Shaheen Bagh! ❤️

CPIM Tamilnadutncpim
2020-01-31

காந்தி கனவு கண்ட இந்தியாவிலிருந்து அதற்கு நேர் எதிரான- விபரீதமான ஒரு இந்தியாவாக நாட்டை மாற்ற சங்பரிவார் முயன்று கொண்டிருக்கிறது - கேரள முதல்வர் பினராயி விஜயன்

Tara Bhatnagartara_bhatnagar
2020-01-29

Scenes from a Protest. Jansangharsh at Jantar Mantar, Delhi. 29.1.20.



CPIM Tamilnadutncpim
2020-01-29

அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற மக்களிடம் பேசுங்கள்.. மக்களைத் திரட்டுங்கள் - கோபால் கௌடா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

2020-01-03

On 26 January, 2020, it will be seventy years since we the people of India gave to ourselves the Constitution that welded our nation into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC

Come join your fellow citizens in a campaign to celebrate the Constitution. Gather your friends and family around and read aloud the Preamble to the Constitution. Make a video of the reading and post it on your social media handles!

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst