#ModiGovtFails

CPIM Tamilnadutncpim
2022-12-14

கல்வி, சுகாதாரம், நலவாழ்வு அளவுகோலில் பின்தங்கியுள்ள குஜராத் நிலையை மாற்ற என்ன செய்தோம் என்பதைப் பற்றி எதையும் பேசாமல், வெறுப்பு பிரச்சாரம் செய்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதே. அதற்கு பெயர் குறுக்கு வழி இல்லையா?

CPIM Tamilnadutncpim
2022-11-16

உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! More : youtu.be/FrttFdq-V1I

CPIM Tamilnadutncpim
2021-06-07

மக்களுக்கு வெற்றி! ஒன்றிய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் என மோடி அறிவிப்பு - தோழர் சு.வெங்கடேன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் @suve4madurai@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-05-12

மோடி அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தியதை விட, டுவிட்டரில் வரும் விமர்சனங்களை அகற்றுவதிலேதான் அதிக கவனம் செலுத்தியது - லான்செட் பத்திரிக்கை

CPIM Tamilnadutncpim
2021-04-01

CAAயினால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே தடுப்பு முகாம்கள் என நினைக்காதீர்கள். - தோழர் பினராயி விஜயன்., கேரள முதல்வர். CAA More : youtu.be/gfpUmW5WTNM

CPIM Tamilnadutncpim
2020-11-24

மோடி அரசின் அக்கறையற்ற கொள்கைகளால் பொருளாதாரம் படுகுழியில் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-09-22

ரயில்வே திட்டங்கள் தற்காலிக நிறுத்தம்: இந்தியா எதிர் திசையில் பயணிப்பது ஆபத்து - சு.வெங்கடேசன்.எம்.பி., More : youtu.be/7Z2Iuo7sfbc

CPIM Tamilnadutncpim
2020-07-04

ஊரடங்கால் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம்!

தோழர் அபிநவ் சூர்யா

CPIM Tamilnadutncpim
2020-07-04

ஊரங்கால் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம்!

தோழர் அபிநவ் சூர்யா

CPIM Tamilnadutncpim
2020-05-06

“கடந்த 6 மாதங்களில் வேலைவாய்ப்புகள் மீது பெரிய தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து மோடியோ அல்லது அமைச்சர்களோ வாய் திறந்துள்ளார்களா? அல்லது வேலை இழந்த 14 கோடி பேருக்கு ஏதாவது நிவாரணம் அறிவித்துள்ளார்களா?” - @SitaramYechury@twitter.com

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst