சேவை என்ற பெயரில் மோடி செய்யும் துரோகம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #IndianEconomy #EconomicFalldown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #FarmersLivesMatter More: https://youtu.be/48GWqisnQYM
சேவை என்ற பெயரில் மோடி செய்யும் துரோகம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #IndianEconomy #EconomicFalldown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #FarmersLivesMatter More: https://youtu.be/48GWqisnQYM
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு மோடி அரசு மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்...பணமதிப்பிழப்பால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 15 லட்சம் கோடி - தோழர் @drthomasisaac@twitter.com #CPIM #IndianEconomy #EconomicFallDown #GDPGrowth #BJPGovt #ModiFails
பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரிவு #IndianEconomy #EconomicFalldown #EconomicInequality Listen More on : https://spoti.fi/3Vx0Ncp
இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டுள்ளது எனும் மோடி அரசின் பொய்பிரச்சாரமும் வாய்ச்சவடால்களும் உண்மை நிலையை ஒப்பிடும் பொழுது நொறுங்கி சின்னபின்னமாகிகின்றன - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #IndianEconomy #EconomicFalldown #ManufacturingSectors #BJPGovt #ModiFails
#CPIM மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மற்றும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 20. #ModiGovt #BJPfails #IndianEconomy #EconomicFalldown More : https://youtu.be/MsMc9NUHijI
#CPIM மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மற்றும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 20. #ModiGovt #BJPfails #IndianEconomy #EconomicFalldown
பொருளாதாரத்தை முன்நகர்த்திச் செல்லும் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாப்போம்! #SmallScaleIndustries #IndianEconomy #EconomicFallDown Listen More on : https://spoti.fi/3EqyPaV
இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளை போலவே, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து வருகின்றன, உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! #IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #JPBetrayedIndia Listen More on : https://spoti.fi/3hGC861
ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் ஏற்பட்ட வரி வருவாய் உயர்வை சாதனை என்று மோடி அரசு சொல்வது அபத்தமில்லையா? - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #BJPGovt #ModiFails #IndianEconomy #EconomicFallDown #GST #Privatisation #Modi4Corporates #ModiDestroyingIndia
உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! #IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #JPBetrayedIndia Listen More on : https://spoti.fi/3hGC861
உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! #BJPGovt #ModiFails #WorldHungerIndex #Hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #EconomicInequality #ModiGovtFails #ModiDestroyingIndia #Modi4Corporates More : https://youtu.be/FrttFdq-V1I
உலகில் பசி – பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது மோடி அரசு #BJPgovt #ModiFails #GujaratModel #GujaratModelFails #Poverty #HungerIndex #BJPBetrayedPeople #Modi4Corporates #IndianEconomy #EconomicFallDown
Listen More on : https://spoti.fi/3sMLmQt
டாலர் ஆட்டம்... ரூபாய் வாட்டம்... - க.சுவாமிநாதன்
#NirmalaSitharaman #IndianEconomy #EconomicFalldown #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #Modi4Corporates #GST
Listen More on : https://spoti.fi/3T300xX
Read More on : https://bit.ly/3SHKJlX
நிதானமா இருங்க...! மத்த இடத்தில் இது இன்னும் மோசமா இருக்கு...#Indianeconomy #Economicfalldown #Economicinequality #ModiGovt #BJPFails #NirmalaSitharaman #ModidestroyingIndia
இந்திய பொருளாதார வளர்ச்சி 2022, 2023-ல் எதிர்பார்த்ததை விட குறையும் #IMF கருத்துக் கணிப்பு
2024ல் 4.1% ஆகவும் குறைய வாய்ப்பு என ஐஎம்எப் தகவல் #IndianEconomy #EconomicFallDown #Economicinequality #BJPGovt #ModiFails #Modi4Corporates #BJPdsetroyingIndia #BJPBetrayedIndia
இந்தியப் பொருளாதாரம் சரிவு; ஒத்துக் கொண்ட நிதியமைச்சர் - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #India #IndianEconomy #EconomicFallDown #Unemployment #Poverty #Privatisation #PeopleSufferedPoor #Modi4Corporates #BJPDestroyingIndia @nsitharaman@twitter.com
2020ல் 5.6 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டனர் என உலக வங்கி மதிப்பிடுகிறது. மோடி அரசாங்கம் நமது பொருளாதாரத்தை அழித்து வருகிறது - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #India #IndianEconomy #EconomicFallDown #Unemployment #Modi4Corporates #BJPDestroyingIndia
இந்நிலை தானாக வரவில்லை. ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் நவீன தாராளமய கொள்கைகளின் விளைவு இப்படித்தான் இருக்கும்.
அழுகலை நீண்ட காலம் மறைக்க முடியாது, துர்நாற்றம் என்றைக்காவது வீசி தானே ஆக வேண்டும்! - தோழர் @uvasuki@twitter.com #CPIM #India #IndianEconomy #EconomicFallDown #Unemployment
இந்திய பொருளாதாரம் சரியும் என்று நாங்கள் சொல்லி வந்தோம். எள்ளி நகையாடினீர்கள். தீர்வுக்கு ஒரே வழி மோடி அமைச்சரவை வீட்டுக்குப் போவதுதான் - தோழர்@cpmkanagaraj@twitter.com #CPIM #IndianEconomy #EconomicFallDown #Unemployment #Poverty #PeopleSufferedPoor #Modi4Corporates @nsitharaman@twitter.com
இதற்குப் பெயரென்ன மைலார்ட்ஸ்?
ஏழைகளுக்கு 'இலவசம்' பொருளாதாரத்தை நாசமாக்கிவிடும் என்கிறீர்கள்.
ஓய்விற்குப் பின்னரும் வரி செலுத்துவோரின் பணத்தில் இத்தனை 'இலவசங்கள்' தேவையா?
நீதிபதிகள் இதை மறுக்க வேண்டாமா? - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #Freebies #IndianEconomy #EconomicFalldown