#PeopleSufferedpoor

CPIM Tamilnadutncpim
2022-11-01

உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்!

Listen More on : spoti.fi/3NmrIV4

CPIM Tamilnadutncpim
2022-10-13

இந்தியப் பொருளாதாரம் சரிவு; ஒத்துக் கொண்ட நிதியமைச்சர் - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் @nsitharaman@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-10-13

இந்திய பொருளாதாரம் சரியும் என்று நாங்கள் சொல்லி வந்தோம். எள்ளி நகையாடினீர்கள். தீர்வுக்கு ஒரே வழி மோடி அமைச்சரவை வீட்டுக்குப் போவதுதான் - தோழர்@cpmkanagaraj@twitter.com @nsitharaman@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-09-08

உலகில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் 60% பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் More: youtu.be/KZUmCVUL760

CPIM Tamilnadutncpim
2022-08-25

நாட்டில் ஏழை-எளிய மக்களும், நடுத்தர மக்களும் விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் போது பாஜக தலைவர் அண்ணாமலை பேசாமல் இருப்பது ஏன்? - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் @annamalai_k@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-08-20

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உறுதி என்றார் மோடி. ஆனால் 20 - 24 வயது வரை உள்ளவர் மத்தியில் வேலையின்மை விகிதம் 42%.

CPIM Tamilnadutncpim
2022-08-17

மதவெறி, வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்திடவும் ஆகஸ்ட் 20 முதல் 30 வரை 5000 குழுக்கள் 50 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து மிழகம் முழுவதும் பிரச்சாரம் நடத்த சிபிஐ(எம்) அறைகூவல்...

இந்தியாவின் இருள் அகற்றுவோம்!
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

CPIM Tamilnadutncpim
2022-07-26

சாதாரண மக்கள் வயிற்றை நிரப்புகிற அரிசிக்கு 5% GST
பெரு முதலாளிகளின் கஜானாவை நிரப்புகிற வைரத்திற்கு 1.5% GST

CPIM Tamilnadutncpim
2022-06-24

அசாமில் 32 மாவட்டங்களில் 60 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்கும் உடமைகளுக்கும் போராடிக் கொண்டுள்ளனர் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2022-06-23

தேசபக்தியை மூட்டை கட்டி வைத்தது போல் நடந்து கொள்ளும் பாஜக கும்பலுக்கு பிரிட்டிஷ்க்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கர்தான் பாரம்பரியம் - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் More: youtu.be/-1lfm8nXh0w

CPIM Tamilnadutncpim
2022-06-02

தடையின்றி அதிகரிக்கும் விலைவாசியின் காரணமாக மக்கள் வாழ்க்கை துயரம் மிகுந்ததாகியுள்ளது. கோடிக்கணக்கானவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பசி அதிகரித்து வருகிறது. வேலையின்மையும் உயர்வதால் துயரங்கள் இரட்டிப்பாகின்றன.

CPIM Tamilnadutncpim
2022-05-30

கள்ள நோட்டுகளை தடுக்கும் எனக் கூறி பெரிய தோல்வியைச் சந்தித்த மோடியின் பண மதிப்பிழப்புத் திட்டம் - தோழர் முகம்மது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2022-05-28

“உலகிலேயே மிக வேகமாக வளர்வது இந்தியாவின் பொருளாதாரம்” என வாய்ப்பந்தல் போடும் மோடி அரசாங்கம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2022-05-26

இதில் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், விசிக மாவட்ட துணைச் செயலாளர் அறிவுக்கரசு, CP(ML-Liberation) மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

CPIM Tamilnadutncpim
2022-05-25

வருமானவரி வரம்பை எட்டாத குடும்பத்திற்கு மாதம் ரூ 7,500/- வழங்கு...
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள்
மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம்

CPIM Tamilnadutncpim
2022-05-25

பெட்ரோல்-டீசல் மீது வரி குறைப்பு; மோடி அரசின் வாய்ஜாலமும் பொய்களும் எடுபடாது! - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2022-05-24

பசித்தவனின் பாக்கெட்டிலிருந்து திருடும் பாஜக - செயற்குழு உறுப்பினர் தோழர்@cpmkanagaraj@twitter.com More : youtu.be/12IX7LmiA7E

CPIM Tamilnadutncpim
2022-05-24

பண வீக்கம் ஏற்படுவதற்கு காரணம் கிடைப்பதை விட அதிகமாக தேவைப்பட்டால் விலை உயரும். தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையால் பணவீக்கம் ஏற்படுகிறது - தோழர் @drthomasisaac@twitter.com மத்தியக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2022-05-24

பண வீக்கம் ஏற்படுவதற்கு காரணம் கிடைப்பதை விட அதிகமாக தேவைப்பட்டால் விலை உயரும். தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையால் பணவீக்கம் ஏற்படுகிறது - தோழர் @drthomasisaac@twitter.com மத்தியக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2022-05-23

பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் சற்று குறைத்திருக்கிறார். அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கொதிப்பான நிலை அவரை அச்சுறுத்தி இருக்கும் என நினைக்கிறோம் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst